
மோகன்லால் படத்துக்காக களரி பயிற்சியில் லட்சுமி மஞ்சு
லட்சுமி மஞ்சுவுக்கு இந்தப்படத்தில் ஆக்சன் காட்சிகளும் இருக்கின்றன. இதற்காக கிருஷ்ணதாஸ் வல்லபன் என்கிற மாஸ்டரிடம் அவர் களரி பயிற்று மற்றும் குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளையும் கற்று வருகிறார். தற்போது 44 வயதாகும் லட்சுமி மஞ்சு, களரியில் தான் விதவிதமான பயிற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!