
18 நாட்களிலேயே முடிந்த மோகன்லாலின் அலோன் படப்பிடிப்பு
கொரோனா முதல் அலை தாக்கத்திற்கு முன்னதாக மோகன்லால் நடிப்பில் துவங்கப்பட்ட ராம், ஆராட்டு ஆகிய படங்கள் இன்னும் முடிவடையாமல் இருக்கின்றன.. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காலகட்டத்தில் எடுக்கப்பட்ட த்ரிஷ்யம்-2 வெளியாகி விட்டது. அதன்பிறகு பிரித்விராஜ் டைரக்சனில் ப்ரோ டாடி படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது அலோன் படத்தையும் முடித்துவிட்டார் மோகன்லால்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!