Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

47 வயதில் இப்படி ஒரு போட்டோவைப் பதிவிட்ட மலாய்க்கா

13 மார், 2021 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Malaika-arora-post-bikini-photo

ஹாலிவுட்டில் தான் வயதிற்கும், கவர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வயதான காலத்திலும் பல ஹாலிவுட் நடிகைகள் விதவிதமான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

அந்த பேஷன் தற்போது பாலிவுட்டிலும் தொற்றிக் கொண்டுவிட்டது போலும். 47 வயதான பாலிவுட் நடிகையான மலாய்க்கா அரோரா ஒரு ஏடாகூடமான பீச் பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பீச் என்றாலோ மலாய்க்காவுக்குக் கொள்ளைப் பிரியமாம். இதற்கு முன்பும் இப்படி விதவிதமான போஸ்களுடன் புகைப்படங்களை வெளியிட்டவர் இந்த முறை அதற்கான கேப்ஷனையும் ஒளிவு மறைவு இல்லாமல் பதிவிட்டதுதான் பலரின் அதிர்ச்சிக்குக் காரணம்.

பீச் பம் என்ற வார்த்தைகளுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அவரது பாலோயர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

தன்னைவிட 12 வயது இளையவரான அர்ஜுன் கபூரைக் காதலித்து வருகிறார் மலாய்க்கா. அர்ஜுன் கபூர் வேறு யாருமல்ல வலிமை படத்தைத் தயாரிக்கும் போனிகபூருக்கும் அவரது முதல் மனைவி மோனா கபூருக்கும் பிறந்த மகன்.


மேலே செய்தியில் இருப்பது அந்த போட்டோ கிடையாது. அவர் பதிவிட்ட போட்டோவை காண அவரின் இந்த இன்ஸ்டாபதிவு லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.... https://www.instagram.com/p/CMT9QhMBrpj/



Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கர் போட்டி படங்கள் அறிவிக்கிறார் நடிகை பிரியங்காஆஸ்கர் போட்டி படங்கள் அறிவிக்கிறார் ... மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Manian - Chennai,ஈரான்
18 மார், 2021 - 09:48 Report Abuse
Manian எனக்கு வயசான்ன என்ன? ஆம்பளை பசங்களுக்கு எப்போவுமே வயசாகாதே என்கிறாரே வாத்ஸ்யாயன்
Rate this:
Manian - Chennai,ஈரான்
15 மார், 2021 - 09:48 Report Abuse
Manian ஆசை முகம் மறந்து போச்சே, யாரிடம் சொல்வேனடி தோழி ? நேசமாக பார்க்கா ஆளில்லையெனில் இந்த மேனி இதென்ன பயன்? மால் லாக்கா
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
14 மார், 2021 - 15:23 Report Abuse
VELAN S ரஜனி பதினாறு வயதினிலே படத்தில் சொன்னா மாதிரி இந்த டிரஸ் ஐ மலாய் க்கா அம்மா போட்டா கூட நமக்கு போதை ஏறும் போலிருக்கே . இது எப்படி இருக்கு .
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
13 மார், 2021 - 15:40 Report Abuse
Loganathaiyyan என்ன பண்றது ஒருத்தன் கண்டுக்கமாட்டேன் என்கின்றான் இது கிழவி என்று அதான் எப்படியாவது சான்ஸ் கிடைக்காதா என்று தான் இந்த ஆதங்கம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in