Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தர்பார் நடிகை திருமணம் : ஒரு வருட லிவிங் டுகெதர் முடிவுக்கு வந்தது

14 பிப், 2021 - 19:06 IST
எழுத்தின் அளவு:
Darbar-actress-got-married

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் தர்பார் படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸுக்கு இணையாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மும்பையைச் சேர்ந்த, நடிகை சமதா அஞ்சன் என்பவர்.. நிறைய விளம்பரப் படங்களில் நடித்தவரும் மேடை நாடகங்கள் சிலவற்றில் பங்கேற்ற அனுபவம் பெற்றவர் தான் இந்த சமதா அஞ்சன்

இந்தநிலையில் கவுரவ் வர்மா என்பவரை மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் சமதா அஞ்சான். கடந்த 8ஆம் தேதியே திருமணம் நடைபெற்றாலும் கூட, இந்த தகவலை தற்போது தான் சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார் சமதா. மணமக்கள் இருவரும் கடந்த ஒருவருடமாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட புரிதலை தொடர்ந்து தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் அக்சய் குமார் படம் ரிலீஸ் இல்லைமல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் ... தியா மிர்சா 2வது திருமணம்: தொழில் அதிபரை மணந்தார் தியா மிர்சா 2வது திருமணம்: தொழில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Manian - Chennai,ஈரான்
17 பிப், 2021 - 05:52 Report Abuse
Manian நல்ல காலம், கருணா நாயுடு சினிமா நடிகனாக மாறவில்லை. இல்லை என்றால் துண்டு சீட்டு தளபதி, கனி மொழிக்கு மாற்றான் தாய் தங்கச்சிகள், தம்பிகள், உதயநிதி, சங்கநிதி, பதுமநிதி.. என்று ஒரு லட்சம் சொந்தங்கள் ராவணக் குஞ்சுகளாக இருப்பார்களே திராவிட நாடு கருணா விதைப் பண்ணையாக மாறியிருக்குமே பிரியாணி, கொவார்டருக்கு குபேரன் கூட பணம் தரமுடியாதே
Rate this:
Manian - Chennai,ஈரான்
15 பிப், 2021 - 01:50 Report Abuse
Manian ஆனால் இந்த ஆண் ஒரு திருடர்கள் கழக அரசியல் திருடனாக இருந்தால், இந்த பெண் சின்ன வீடாகவே இருந்திருப்பாள். நல்ல காலம் இவள் தப்பினாள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in