
ரன்பீர் கபூர் படப்பிடிப்பில் தொழிலாளி உயிரிழப்பு : 40 லட்சம் இழப்பீடு அறிவிப்பு.
இந்த நிலையில் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி புரொடக்ஷன் நிறுவனம், உயிரிழந்த சந்திரபான் சிங் யாதவின் குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனாலும் சங்கத்தின் தலைவர் இந்தத் தொகை போதாது என்று கூறி கூடுதல் இழப்பீட்டிற்காக வலியுறுத்தி வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த 2002ல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய "தேவதாஸ்" படப்பிடிப்பில் ஒருவரும், 2016-இல் "பத்மாவத்" படப்பிடிப்பின்போது ஒரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!