லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு | புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் | சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ் | பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம் | பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை' | 'ரஜினிகாந்த் 173': இயக்குனர் மீண்டும் மாற்றம்? | 'பெத்தி' - எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா? | பிறந்தநாளில் குவிந்த ரசிகர்கள் : வாழ்த்து மழையில் இளையராஜா | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு ஆரம்பம் | அடுத்தடுத்த வெற்றிகள்… 'பரிமளா அண்ட் கோ'வுக்கும் கிடைக்குமா ? |

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்த்ராவில் 100 ஆண்டுகள் பழமையான பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது அந்த பங்களாவை புதுப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் ஷாருக்கான். இதன் காரணமாக தனது குடும்பத்துடன் அதே பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கணவர் ஜக்கி பக்னானிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறப்போகிறாராம் ஷாருக்கான். அந்த வீட்டுக்கு மாதம் 24 லட்சம் வாடகையாம். அதோடு, ஷாருக்கான் பழமை வாய்ந்த தனது பங்களாவை புதுப்பிப்பதோடு மேலும் இரண்டு மாடி கட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரைக்கும் ராகுல் பிரீத் சிங்கின் கணவர் வீட்டில்தான் அவரது குடும்பம் குடியிருக்கபோகிறதாம்.