
உலகின் செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் முதலிடம் பிடித்த ஷாருக்கான்
இரண்டாவது இடத்தில் உலக புகழ்பெற்ற சமீபத்தில் உலக கோப்பையை வென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி இரண்டாம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், நடிகர் மைக்கேல் யோ, இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!