இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் |

துல்கர் சல்மான் நடித்த பாலிவுட் படம் 'சுப் : ரிவென்ஞ் ஆப் ஆர்ட்டிஸ்ட்'. இதில் சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு கேமியோவில் நடித்து இருக்கிறார். பால்கி இயக்கி உள்ளார்.
திரையரங்க்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட தென்னிந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது. சினிமா மற்றும் சினிமா நடிகர்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை ஒரு சைக்கோ கொலையாளி தீர்த்து கட்டுவதுதான் படம். த்ரில்லர் படமாக இருந்தாலும் சினிமா விமர்சகர்களின் அத்துமீறல்கள், தனிப்பட்ட விரோத குரோதங்கள் குறித்து பேசிய படம்.