
ரவீந்தரநாத் தாகூர் கதையில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்!
இதையடுத்து அவர் ஹிந்தியில் இஷிதா கங்குலி என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப்படத்தின் கதை தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய ‛3 வுமன்" என்ற கதையை தழுவி எடுக்கப்படுகிறது. மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!