Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஜி தமிழில் வெளியான கமல் புரோமோ! பிக்பாஸ் சேனல் மாறுகிறதா?

12 செப், 2021 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Kamal-Promo-released-on-Zee-Tamil!-Is-the-Big-Boss-channel-changing?

பிக்பாஸ் பாணியில் ஜி தமிழில் வெளியான கமல் புரோமோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிக்பாஸ் சீசன் 5-க்கான அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் பிக்பாஸின் இரண்டாவது புரோமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் வகையில் ஜி தமிழும் சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்புகிறது. இந்நிலையில் பிக்பாஸ் பாணியில், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் தீம் மியூசிக்குடன் ஆரம்பிக்கலாமா? என கமல் கேட்கும் புதிய புரோமோவை ஜி தமிழ் வெளியிட்டுள்ளது. அதில், நிகழ்ச்சி பற்றி எதுவும் குறிப்பிடாமல் "விரைவில்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை பார்க்கும் ரசிகர்கள் பிக்பாஸ் ஜி தமிழுக்கு மாறுகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பஞ்சதந்திரம், கால்ஸ், சரஸ்வதி சபதம், நெஞ்சம் மறப்பதில்லை - ஞாயிறு திரைப்படங்கள்பஞ்சதந்திரம், கால்ஸ், சரஸ்வதி சபதம், ... சட்டையை விலக்கி க்ளாமர் போஸ் கொடுத்த மகேஸ்வரி சட்டையை விலக்கி க்ளாமர் போஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)