ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. சமீபத்தில் இந்த தொடரிலிருந்து வைஷாலி மற்றும் பவித்ரா விலகினர். இப்போது வைஷாலி கேரக்டரில் கீதாஞ்சலி நடிக்கிறர். நாதஸ்வரம் சிரீயலில் பிரபலமான இவர், தற்போது நிறம் மாறாத பூக்கள் தொடரில் நடித்து வருகிறார்.
கூடுதலாக இப்போது ராஜா ராணி தொடரில் நடிக்கிறார். வினோதினி கேரக்டரில் முதலில் நடித்த வைஷாலியின் தோற்றத்துக்கும், கீதாஞ்சலியின் தோற்றத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது. ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று போக போகத்தான் தெரியும்.