சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ராஜ் டி.வியில் வருகிற திங்கள் (அக்டோபர் 14ந்) தேதி முதல் இரவு 9.30 மணிக்கு உறவுகள் சங்கமம் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகும் இந்த தொடரை ஸ்ரீபாரதி அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 30க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள், பேனோசோனிக் பி2 எச்.பி 372 என்ற நவீன கேமராவில் ஒளிப்பதிவு செய்கிறார்கள். நடிகை சுகன்யா இதற்கான டைட்டில் பாடலை பாடியிருக்கிறார். லக்ஷ்மன் ஸ்ருதி இசை அமைக்கிறார்கள். டைட்டில் பாடலை இன்று (அக்டோபர் 13) காமராஜர் அரங்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிடுகிறார். மிகவும் சென்சிட்டிவான குடும்ப உறவுகள் சின்ன சின்ன விஷங்களுக்காக பிரிந்து விடுகிறது. அது எப்படி உருவாகிறது. அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் கதை.