Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாண்டவர் இல்லம் தேன்மொழியை உருகி உருகி காதலிக்கும் உதவி இயக்குநர்!

04 ஜூன், 2023 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Assistant-Director-John-Paul-falls-in-love-with-Pandavar-Illam--Thenmozhi

சின்னத்திரை நடிகை அனிஷா ஷெட்டி 'பாண்டவர் இல்லம்' தொடரில் தேன்மொழி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சண்டைக்கோழி' தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் அசோசியட் இயக்குநராக பணிபுரிந்து வரும் ஜான் பால் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி ஜோடியாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் அனிஷாவின் பிறந்தநாளையொட்டி ஜான் பால் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் வாழும் இந்த வாழ்விற்கு நீ அர்த்தம் கொடுத்தாய். என் முகத்தில் சிரிப்பை வரவழைக்கிறாய், உனது தொடுதல் நீ என்னை எந்த அளவிற்கு நேசிக்கிறாய் காதலிக்கிறாய் என்பதை காட்டுகிறது. நீயே என் தோழி, நீயே என் காதலி. ஹாப்பி பர்த் டே மை லவ்' என்று பதிவிட்டு தனது காதலி அனிஷாவுக்கு உருக்கமாக வாழ்த்துகள் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் வழியில வராதீங்க சம்யுக்தா! எச்சரித்த விஷ்ணுகாந்த்என் வழியில வராதீங்க சம்யுக்தா! ... திவ்யா ஸ்ரீதர் கள்ளத்தொடர்பில் இருந்தார்! ஆடியோ மற்றும் வாட்ஸ் ஆப் ஆதாரங்களை வெளியிட்ட அர்னவ் திவ்யா ஸ்ரீதர் கள்ளத்தொடர்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)