Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்யஜோதி பிலிம்ஸ் படத்தில் ஹிப்ஹாப் ஆதி!

10 அக், 2021 - 03:17 IST
எழுத்தின் அளவு:
Hip-Hop-Adhi-in-Sathya-Jyothi-Films

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என்று வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. மீசையை முறுக்கு படத்தை அடுத்து சிவகுமாரின் சபதம் படத்தையும் இயக்கி நடித்திருந்தவர், தற்போது அன்பறிவு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.


இந்தநிலையில் அடுத்தபடியாக மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவண் இயக்கும் படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கப்போகிறார். பேண்டஸி கதையில் உருவாகும் அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இதுவரை ஆதி நடித்த படங்களில் இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜீவா, சிவா மீண்டும் இணையும் கோல்மால்ஜீவா, சிவா மீண்டும் இணையும் கோல்மால் தண்ணீருக்குள் கவர்ச்சி காட்டிய ஈஷா ரெப்பா! தண்ணீருக்குள் கவர்ச்சி காட்டிய ஈஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)