Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கீர்த்தி சுரேஷை காண குவிந்த ரசிகர்கள்

25 செப், 2021 - 09:36 IST
எழுத்தின் அளவு:
Fans-flocked-to-see-Keerthy-Suresh

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொந்தமாக அழகு சாதன பொருட்களையும் தயாரிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் தெலுங்கானாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஷாப்பிங் ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை காண குவிந்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வடிவேலு கேரக்டரில் யோகிபாபுவடிவேலு கேரக்டரில் யோகிபாபு சீரியலில் நடிக்கும் ஜெய்சங்கர் மகன் சீரியலில் நடிக்கும் ஜெய்சங்கர் மகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)