Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் தர்ஷா! லேட்டஸ்ட் போட்டோஷூட்

05 செப், 2021 - 12:02 IST
எழுத்தின் அளவு:
dharshagupta-post-her-new-stills-in-instagram

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலம் என்று சொல்வதை விட தர்ஷா குப்தாவை இன்ஸ்டாகிராம் பிரபலம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார் தர்ஷா குப்தா. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில் தான். பள்ளி படிக்கும் காலத்திலேயே மாடலிங்க் துறையில் நுழைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






தர்ஷா தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார். இருப்பினும் இண்ஸ்டாகிராமில் எப்போது இவர் போட்டோ போடுவார் என காத்திருக்கும் கும்பலும் இங்கு உண்டு. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படு கிளாமரான போட்டோஷூட்டை வெளியட்டுள்ளார். பாவாடை தாவணியில் பின்னழகு பளீச்சென தெரியும் தர்ஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கம்பேக் கொடுத்த ரீமா அசோக்! அசர வைக்கும் புகைப்படங்கள்கம்பேக் கொடுத்த ரீமா அசோக்! அசர ... விடாமல் துரத்திய கனவு, ஓயாத தன்னம்பிக்கை : சின்னத்திரை நடிகர் ஷியாமின் இண்ஸ்பையரிங் ஸ்டோரி விடாமல் துரத்திய கனவு, ஓயாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)