Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி நடிகருக்காக திட்டத்தை மாற்றிய சந்தீப் கிஷன்

15 ஆக, 2021 - 11:14 IST
எழுத்தின் அளவு:
sundeep-kishan-changed-the-plan-to-be-released-on-ott-to-theatrical-release

மாநகரம் படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக மாறியவர் சந்தீப் கிஷன். தெலுங்கிலும் ஓரளவு ரசிகர்களையும் மினிமம் கியாரண்டி மார்க்கெட்டையும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ள சந்தீப் கிஷன் தற்போது தெலுங்கில் விவாக போஜனம்பு என்கிற படத்தை தயாரித்துள்ளார்.


கொரோனா முதல் அலையின்போது பிறப்பிக்கப்பட ஊரடங்கு உததரவு சமயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியில் இந்தப்படம் காமெடியாக உருவாகியுள்ளது. காமெடி நடிகரான சத்யா என்பவர் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடும் விதமாக முதலில் பேசிவந்த சந்தீப் கிஷன், தற்போது அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு நேரடியாக தியேட்டரிலேயே ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்துள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அட்ஜஸ்ட் செய்த பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா போனஸ்அட்ஜஸ்ட் செய்த பூஜா ஹெக்டேவுக்கு ... ஒரே டைட்டிலில் இரண்டுமுறை நடிக்கும் கனிகா ஒரே டைட்டிலில் இரண்டுமுறை நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)