Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

13 மில்லியன் மைல்கல்லை கடந்த பூஜா ஹெக்டே

22 ஏப், 2021 - 04:06 IST
எழுத்தின் அளவு:
pooja-hegde-gets-13-million-followers

2021ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்தவர் தறபோது டோலிவுட்டின் நம்பர்ஒன் நடிகையாக இருக்கிறார். இந்நிலையில், 9 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் விஜய்-65ஆவது படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூஜா ஹெக்டே தனது படங்கள் சம்பந்தப்படட தகவல்களை ரசிகர்களுடன் தவறாமல் பகிர்ந்து கொண்டும் வருகிறார். இதனால் அவரை பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து தற்போது அவர் 13.2 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். அதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே, தேங்க்யூ மை லவ்லீஸ். நீங்கள் அனைவரும் மெல்லியை அரவணைப்புகளை அனுப்புங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றிமாறனின் விடுதலை- போஸ்டரை வெளியிட்ட விஜயசேதுபதிவெற்றிமாறனின் விடுதலை- போஸ்டரை ... விவேக்கின் ஆசை நிறைவேறாமல் போகுமோ ? விவேக்கின் ஆசை நிறைவேறாமல் போகுமோ ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)