விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. அவருடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளன.
பொங்கலுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் பேட்ட படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் ரன்னிங் டைம் வெளியாகியிருக்கிறது. படத்தின் மொத்தம் நீளம் 172 நிமிடங்கள். அதாவது 2 மணி 52 நிமிடங்கள் ஓடக் கூடியதாக பேட்ட படம் உருவாகி உள்ளது.