மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான படம் காளி. உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கிய இந்தப்படம் வெற்றி பெறவில்லை. காளி தோல்வியையும், நஷ்டத்தையும் சரிகட்ட, தற்போது எடுத்து வரும் 'திமிரு புடிச்சவன்' படத்தை மிக சிக்கனமாக எடுத்து வருகின்றனர்.
சென்னையில் படப்பிடிப்பு நடத்த அதிகமான கட்டணம் என்பதால் பாண்டிச்சேரியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி திரும்பியுள்ளனர். கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'திமிரு புடிச்சவன்' படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.