ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த இரண்டரை மாதகாலமாக உடலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். மறைந்த ஜெயலலிதாவிற்கு திரையுலகத்தினரும் பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, தனுஷ், விஜய், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர், சரத்குமார், பாக்யராஜ், பூர்ணிமா, சாந்தனு, மன்சூர் அலிகான், இசையமைப்பாளர் இளையராஜா, நாசர், பொன்வண்ணன், கார்த்தி, சத்யராஜ், சிபிராஜ், குட்டி பத்மினி, ராஜேஷ், நந்தா, கோவை சரளா, ஒய்ஜி மகேந்திரன், ஸ்ரீமன், அஜய் ரத்னம், ராஜா, கவுதமி, விஜய் சேதுபதி, பவர்ஸ்டார் சீனிவாசன், எஸ்.ஏ.சந்திரசேகர், குஷ்பு, சுந்தர்.சி, ஆர்.சுந்தர்ராஜன், நெப்போலியன், ஆர்த்தி, கணேஷ், நிழல்கள் ரவி, ஸ்ரீகாந்த் தேவா, தாணு, விஜயகுமார், ஸ்ரீரி, ப்ரீத்தா ஹரி, பாண்டியராஜன், பிருத்வி, மோகன், பிரபுதேவா, பார்த்திபன், விஷால், பெப்சி விஜயன், ரமேஷ் கண்ணா, ஜெயபிரகாஷ், விக்ரமன், மாஸ்டர் மகேந்திரன், புஷ்பவனம் குப்புசாமி, செந்தில், பொன்னம்பலம், விந்தியா, பரத், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ரேகா, அனிருத், சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, பாரதிராஜா, சுகன்யா, சிம்பு, ஜெய், கலா, பிருந்தா, ஸ்ரீகாந்த், நரேன், ஷாம், ஜெயச்சித்ரா, அம்ரீஷ், ஏஎல் விஜய், ஸ்டண்ட் சில்வா, நீயா நானா கோபி, பார்த்திபன், நமீதா, செந்தில் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.