ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள ரெமோ படம் தமிழில் நல்ல வசூலையும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட்டையும் கொடுத்தது. பின்னர் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் சிவகார்த்திகேயன்னு எண்ட்ரி கொடுத்துள்ளது. தற்போது ரெமோ இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டூடியோ, எஸ்.டி.ராஜாவிடம் பல முன்னணி இந்தி தயாரிப்பு நிறுவனங்கள் ரீமேக் உரிமத்தை கேட்டிருக்கிறது. ஆனால் யாருக்கும் இதுவரை கொடுக்கவில்லை. 24 ஏஎம் ஸ்டூடியோவை தயாரிக்கும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் படத்தை பி.சி.ஸ்ரீராம் இயக்கி ஒளிப்பதிவு செய்யலாம் என்றும் தெரிகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் ஷாருக்கான் நடிக்கலாம் என்றும் தெரிகிறது.