2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

வாகா படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள படம் வீரசிவாஜி. அஜீத்தின் மைத்துணியும், ஷாலினியின் தங்கையுமான ஷாம்லி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தவர். வெளிநாடுகளில் நடனம், நடிப்பு கற்றுத் திரும்பி இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார். ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்துள்ளார். ஜான் விஜய் ரோபோ சங்கர், யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனீஷாஸ்ரீ, வினோதினி நடித்துள்ளனர்.




