கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல |

மொகஞ்சதரோ படத்திற்கு பின்னர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛காபில். சஞ்சய் குப்தா இயக்கும் இப்படத்தில் ஹிருத்திக் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஷாரூக்கான் நடித்து வரும் ‛ரயீஸ்' படத்துடன் வெளியாக இருப்பதாக இருந்தது. தற்போது படம் ஒரு நாள் முன்பே வெளியாக இருக்கிறது.
இதைப்பற்றி ராகேஷ் ரோஷன் கூறியதாவது....." ‛காபில் ' படம் 2017 ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது. விடுமுறை நாட்களில் வருவதால் படத்தை 25ஆம் தேதி வெளியிட இருக்கிறோம். படத்தின் இயக்குநர் மற்றும் நான் இணைந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். காபில் படத்தை இந்த தேதியில் வெளியிடுவதில் எல்லோக்கும் மகிழ்ச்சி" என்றார்.