இறுதி கட்டத்தை நெருங்குகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்: 11ந் தேதி இறுதி போட்டி - junior superstar show is at the end in zeetamil channel
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

இறுதி கட்டத்தை நெருங்குகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்: 11ந் தேதி இறுதி போட்டி

03 டிச, 2016 - 14:59 IST
எழுத்தின் அளவு:
junior-superstar-show-is-at-the-end-in-zeetamil-channel

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி இறுதி கடத்தை நெருங்கி வருகிறது. சிறுவர், சிறுமிகளின் நடிப்புத் திறமையை வெளிக்குகொண்டு வரும் நிகழ்ச்சி இது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆடிசன் நடித்தி திறமையான சிறுவர்களை கண்டுபிடித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.


இதன் இறுதி சுற்றுபோட்டிகள் இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் உள்ள அரங்கில் நடக்கிறது. இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்த இருக்கிறார்கள். நடுவர்களாக பணியாற்றும் குஷ்பு, அர்ச்சனா, கே.பாக்யராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு ஜூனியர் சூப்பர் ஸ்டாரை தேர்வு செய்கிறார்கள். இறுதி போட்டிகள் வருகிற 11ந் தேதி ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகிறது. ஜூனியர் சூப்பர்ஸ் ஸ்டாராக தேர்வாகிறவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க இருக்கிறார்.


Advertisement
அனல் பறக்கும் நடிகைகள் பஞ்சாயத்து!அனல் பறக்கும் நடிகைகள் பஞ்சாயத்து! 100 சேலையில் கலக்கும் ஐஸ்வர்யா ராகவ் 100 சேலையில் கலக்கும் ஐஸ்வர்யா ராகவ்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
    Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
    Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
    Tamil New Film Ivan Thandhiran
    • இவன் தந்திரன்
    • நடிகர் : கவுதம்
    • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
    • இயக்குனர் :கண்ணன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in