2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியிருக்கும் படம் ஹாக்சா ரிட்ஸ். அபோகலிப்டோ உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களை இயக்கிய மெல் கிப்சன் இயக்கி உள்ளார். ஆண்ட்ரிங் கர்பீல்ட், சாம் வாஷிங்டன், லக் ப்ரேஸி நடித்துள்ளார். இவர்கள் ஸ்பைடர்மேன், அவதார் பட ஹீரோக்கள்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. 10க்கு 8 ஸ்டார்களுக்கு மேல் கொடுத்து வெளிநாட்டு மீடியாக்கள் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலகில் இதுவரை வெளியான 100 சிறந்த படங்களில் இந்தப் படம் 91வது இடத்தை பிடித்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள போர் காட்சிகளை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளிநாடுகளில் வெளியான இந்தப் படம் வருகிற 9ந் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. தமிழ்நாட்டில் அமர்நாத் பிக்சர்ஸ்சார் 200 தியேட்டர்களில் படத்தை வெளியிடுகிறார்கள்.