'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை எல்லி அர்வம். இவர் காமெடி நடிகர் கபில் சர்மா நடித்த கிஸ் கிஸ் பியார் கரூன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்தப்படம் அவருக்கு சரியாக போகவில்லை. அடுத்தப்படியாக எல்லி, ‛நாம் சபானா' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் அவர் பாலியல் தொழில் செய்யும் வேடத்தில் நடிக்கிறார். இவரின் ரோல் மிகவும் பெரியது இல்லை என்றாலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார் எல்லி. நாம் சபானா படத்தில் டாப்சி ஹீரோயினாக நடிக்கிறார், அக்ஷ்ய் குமார் கெஸ்ட் ரோலில் வருகிறார், சிவம் நாயர் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்தாண்டு, மார்ச் 31-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.