மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
ஒரு காலத்தில் ஷாருக்கானும், சல்மான் கானும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள கூட மாட்டார்கள். ஆனால் இன்று, இருவரும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர். சமீபத்தில் ஷாருக்கான் நடித்த படத்தின் ரிலீஸ் தேதியை சல்மான் கான் அறிவித்தார். தற்போது சல்மான் கான், ஷாருக்கான் இருவரும் இணைந்து ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் 2016 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். இவ்விழா டிசம்பர் 4 ம் தேதி நடக்க உள்ளது. இந்த விருது விழாவின் ஏற்பாட்டாளர்கள் தான் ஷாருக்கான், சல்மான் கானிடம் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்தார்களாம். இந்த விருது வழங்கும் விழா, டிசம்பர் 31ம் தேதி ஸ்டார் பிளஸ் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளது.