'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
'விஜய் பாடினால், அந்த பாடல் ஹிட்' என்ற சென்டிமென்ட் கோலிவுட்டில் உண்டு. தற்போது அவர் நடித்து, பொங்கலுக்கு வெளியாகவுள்ள பைரவா படத்திலும், ஒரு அட்டகாசமான பாடலை பாடியுள்ளார் விஜய். இதுவரை ரகசியமாக இருந்த இந்த தகவலை, படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே அறிவித்துள்ளார். தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், அமர்க்களமாக ஆட்டம் போடும் வகையில்,
தயாராகியுள்ளதாம், இந்த பாடல். 'விஜய் ரசிகர்களுக்கு, அசத்தலான பொங்கல் விருந்து காத்திருக்கிறது' என்கிறது, கோலிவுட் வட்டாரம்.