2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

ஆஹா கல்யாணம் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ‛பெபிகர்' என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் நடித்துள்ள நடிகை வாணி கபூர், தற்போது இந்தப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் உங்களுக்கு எந்த ரீ-மேக் படத்தில் நடிக்க ஆசை என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛யாஸ் சோப்ராவின் படங்களான வீர் ஜாரா மற்றும் லாம்கி படங்களில் நடிக்க ஆசை. இதைப்போன்று ஷாரூக்கின் தில்சே, சக் தே இந்தியா போன்ற படங்களும் எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள். பிரியங்கா சோப்ரா நடித்த பார்பி படமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்படங்களில் வீர் ஜாரா, லாம்கி இரண்டு படங்கள் ரீ-மேக்கானால் இவற்றில் எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.