Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாரூக் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சல்மான்

30 நவ, 2016 - 16:05 IST
எழுத்தின் அளவு:
Salman-Khan-has-announced-the-release-date-of-Shahrukh-Khans-next-film

பாலிவுட்டின் முன்னணி ஹரோக்களில் ஷாருக்கானும் ஒருவர். இதைப்போல் பாலிவுட் இயக்குநர்களில் இம்தியாஸ் அலியும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர். ஷாரூக் மற்றும் இம்தியாஸ் இருவரும் நீண்டநாள் நண்பர்கள். இவர்கள் இருவரும் தற்போது ஒருபடத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இப்படத்தில் ஷாரூக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.


இந்நிலையில் ஷாரூக்கான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சல்மான் அறிவித்துள்ளார். சல்மான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ஷாரூக் நடித்து வரும் புதிய படத்தின் ரிலீஸ் தேதியை நான் கூறிவிட்டேன், படத்தின் பெயரை நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள் என்று கூறி ஷாரூக், அனுஷ்கா உடன் தோன்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் படம், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இம்தியாஸ் அலி இயக்கவிருக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‛தி ரிங்' என்று படக்குழு பெயரிட்டுள்ளது, விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in