Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் பிறந்தநாளில் வேலாயுதம்

02 பிப், 2011 - 15:31 IST
எழுத்தின் அளவு:

வேலாயுதம் படத்தில் படுபிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இப்படம் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறது.

பல்வேறு பிரச்சனைகளையும் தாண்டி "காவலன்" படம் விளம்பரம் இன்றி விண்ணைத் தொட்டது. பொங்கலுங்கு வந்த படங்களில் காவலன் படம்தான் சூப்பர்ஹிட். இதனையடுத்து ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கும் படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யின் தங்கையாக சரண்யா ‌மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ‌சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தை ஜூன் மாதம் 22ம் தேதி, விஜய் பிறந்த நாளன்று ரிலீஸ் செய்யவுள்ளனர்.

ஏற்கனவே அஜித்தின் "மங்காத்தா" படம் அவரது பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

illayaraja.A - theni,இந்தியா
21 ஜூலை, 2011 - 10:57 Report Abuse
 illayaraja.A சூப்பர் யுவர் action , இன்னும் adhikama padam pannanu ennoda valdhukal
Rate this:
சசிகுமார் - chennai,இந்தியா
14 மே, 2011 - 23:39 Report Abuse
 சசிகுமார் உங்கள் படம் எல்லவற்றையும் நான் பார்பேன். நான் உங்களை நேசிக்கிறேன்
Rate this:
robin - santhayadi,இந்தியா
04 பிப், 2011 - 16:07 Report Abuse
 robin "காவலன் படம் ஹிட்டபா" வெற்றி உங்கள் பக்கம் தேடி வரும் தலைவா... ஆல் தி பெஸ்ட் விஜய் சார்...........
Rate this:
Munish - chennai,இந்தியா
03 பிப், 2011 - 14:55 Report Abuse
 Munish வெல்கம் தலைவா ! காவலன் சூப்பர், நீங்க அசின்கிட்ட லவ் சொல்ற சீன் வாவ் ! கிளைமாக்ஸ் வெரி குட் திருப்பம் ! எல்லோரும் நல்லா என்ஜாய் பண்ணோம் ! ஜூன் மாசம் ரெண்டு லட்டு ! தேங்க்ஸ்!
Rate this:
manikantan - Kampala,உகான்டா
03 பிப், 2011 - 10:56 Report Abuse
 manikantan hello thayavu seithu box office report i parthu vittu seithi podavum.pongal releasel kavalunukku moontraam idamthaan.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in