‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் | என் பெயரை பயன்படுத்த விரும்பாத தம்பி ; பிரியா வாரியர் வருத்தம் கலந்த பெருமிதம் | பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | தனுசுக்கு பொங்கியது ஏன்? அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் யார்? | பேண்டசி படத்தில் தர்ஷன் | தமிழுக்கு வரும் கன்னட நடிகை சான்யா | 30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய விஷ்ணு விஷால் மனைவி | இனி இணைந்து பயணிப்போம்: தயாரிப்பாளர் சங்கம், பெப்சி கூட்டுப் பேட்டி | பிளாஷ்பேக்: வாழ்வே மாயத்தை உல்டா பண்ணிய ஆர்.சி.சக்தி |
பகலவன் படத்தின் சூட்டிங் ஜனவரியில் தொடங்க உள்ளது. தம்பி, வாழ்த்க்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கும் டைரக்டர் சீமான், அடுத்து இயக்கவிருக்கும் படம் பகலவன். கலைப்புலி தாணு தயாரிப்பில், நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கும்போதுதான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் இருந்தபடியே பகவலன் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்ட சீமான், சமீபத்தில் விடுதலையானார். இதையடுத்து அடுத்தகட்ட பணிகளில் பிஸியாகி விட்டார் அவர். பகலவனில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் தேர்வில் முழு வீச்சில் இருக்கும் சீமான், ஜனவரியில் பகவலன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.
புதிய படம் குறித்து சீமான் அளித்துள்ள பேட்டியொன்றில், தம்பி படத்தைப் போன்று புரட்சிகமான படமாக உருவாகப்போகும் பகவலன், தம்பி விஜய்க்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கும், என்று கூறியிருக்கிறார்.