Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்ட சூர்யா!

07 ஏப், 2024 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Suriya-is-practicing-horse-riding-for-Karthik-Subbarajs-film!


சிறுத்தை சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக சுதா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவித்தார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைய்ன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது குதிரை சவாரி செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. அதனால் இப்படம் சரித்திர காலகட்ட கதையில் உருவாகிறதா என்ற யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி 171 வது படத்தில் இணையும் நடிகர்-நடிகைகள்!ரஜினி 171 வது படத்தில் இணையும் ... விஜய்யின் அம்மா ஷோபாவிடம் ஆசீர்வாதம் பெற்ற வனிதா விஜயகுமார்! விஜய்யின் அம்மா ஷோபாவிடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)