Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷூக்கு வில்லனாக நாகர்ஜூனா?

12 மார், 2024 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-as-villain-for-Dhanush?


தனுஷின் 51வது படமான 'குபேரா' படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா,நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.

இந்த படத்தில் நாகார்ஜூனா நடிக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாகர்ஜூனா விசாரணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் .இந்த கதாபாத்திரத்தில் வில்லதனம் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ் இப்படத்தில் பிச்சைக்காரனாக தோன்றி பின்னர் பெரும் அரசியல் தலைவராக மாறுவார். இதை நோக்கி கதை நகரும் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யகிரண் மறைவுக்கு ஜெனிலியா இரங்கல்சூர்யகிரண் மறைவுக்கு ஜெனிலியா ... ‛கள்வன்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜி.வி. பிரகாஷ்! ‛கள்வன்' படத்தின் ரிலீஸ் தேதியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)