Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாணாக்காரன் பட இயக்குனர் உடன் இணையும் கார்த்தி

03 மார், 2024 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Karthi-to-team-up-with-Tanakaran-film-director


இயக்குனர் தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார். ஒரு சில காரணங்களால் காவலர் பணியை விட்டு விலகி பின்னர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து அவர் அசுரன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் இவரது இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் 'டாணாக்காரன்'.

தற்போது இவரது அடுத்த படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, கடந்த சில மாதங்களாக தமிழ் தான் இயக்கும் புதிய படத்திற்காக நடிகர் கார்த்தி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. கூடுதலாக, இந்த படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
"தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்கள் ரெடி" - ஜி.வி. பிரகாஷ்!"தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்கள் ... ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் அயலான் இயக்குனர் ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் அயலான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)