Advertisement

சிறப்புச்செய்திகள்

கரகாட்டக்காரன் 2 வருமா - ராமராஜன் பதில் | எலெக்ஷனால் தள்ளிப்போகும் 'எமெர்ஜென்சி' | 'மெட்டிஒலி' சாந்திக்கு நிஜத்திலும் மருமகளாகும் சந்தியா | பட்டியலின பெண்கள் குறித்த ஆடியோ : கார்த்திக் குமார் புகார் | 'கூலி' டீமின் திடீர் பயணங்கள் : அபுதாபி பறந்தார் ரஜினி, சபரிமலை சென்றார் லோகேஷ் | பிளாஷ்பேக் : மது வீழ்த்திய மகா கலைஞன் விஜயன் | மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் | கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் 21வது படத்தின் டீசர் எப்படி உள்ளது? நெல்சன் வெளியிட்ட தகவல்

21 ஜன, 2024 - 05:30 IST
எழுத்தின் அளவு:
Nelson-Dilipkumar-about-SK21-Teaser

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார். அடுத்த மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது படத்தின் டீசரை தான் பார்த்ததாக எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன். அதில், இந்த டீசரை பார்த்து தான் மிகவும் ஆச்சரியம் அடைந்து விட்டதாகவும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனை புதிய வடிவில் பார்க்கலாம் என்று சொல்லி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
6வது முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் நயன்தாரா6வது முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் ... புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் சீசன்-7 போட்டியாளர் பூர்ணிமா ரவி! புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)