Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரசன்னா பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் அமீர்கான்!

21 ஜன, 2024 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Aamir-Khan-begins-Sitaare-Zameen-Par-on-February-2


ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்து கடந்த 2022ல் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பிறகு இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் தமிழில் பிரசன்னாவை வைத்து 'கல்யாண சமையல் சாதம்' என்கிற படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் அமீர்கான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது சோசியல் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த படத்திற்கு 'சித்தாரே ஜமீன் பர்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் கதாநாயகியாக நடிக்க ஜெனிலியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனது பெயரில் ஆன்லைன் மோசடி : எச்சரித்த வித்யா பாலன்எனது பெயரில் ஆன்லைன் மோசடி : ... ‛என் வருத்தம் ராமருக்கு மட்டுமே தெரியும்' ; அயோத்தி விழாவை மிஸ் பண்ணும் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் ‛என் வருத்தம் ராமருக்கு மட்டுமே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)