Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவுக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்!

02 ஜன, 2024 - 05:37 IST
எழுத்தின் அளவு:
Seeman-is-the-father-of-Nayanthara!

பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா, கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே .சூர்யா ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் எல்ஐசி. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற முழு பெயரை கொண்ட இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன் ஆகிய இருவரும் அக்காள் தம்பியாக நடிக்க அவர்களின் தந்தையாக சீமான் நடிப்பது தெரிய வந்துள்ளது. மேலும், விவசாயியாக சீமான் நடிக்கும் இந்த படம் தந்தை மகனுக்கிடையே நடக்கும் தினசரி போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜப்பான் பூகம்பம் - கவலை தெரிவித்த ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர்ஜப்பான் பூகம்பம் - கவலை தெரிவித்த ... ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தள்ளிப் போகிறதா? ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தள்ளிப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)