Advertisement

சிறப்புச்செய்திகள்

கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்!

10 டிச, 2023 - 05:40 IST
எழுத்தின் அளவு:
Redinn-Kingsley-Tied-the-Knot-with-Sangeetha

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. அதையடுத்து எல்கேஜி, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், ஜெயிலர், மார்க் ஆன்டணி என பல படங்களில் காமெடியனாக நடித்தார். இந்நிலையில் தற்போது 46 வயதாகும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சங்கீதா விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதோடு தற்போது ஆனந்த ராகம் என்ற சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எளிமையான முறையில் நடைபெற்றுள்ள அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்!அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 ... துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)