Advertisement

சிறப்புச்செய்திகள்

‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோஹன் அத்தியாயம் ஒன்று படம் டிராப் ஆனது ஏன்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

29 அக், 2023 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Reason-behind-why-Vijay's-'Yohan-Adhyayam-Ondru'-movie-was-dropped?

கடந்த 2012ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக அறிவித்த திரைப்படம் 'யோஹன் அத்தியாயம் ஒன்று'. அந்த காலகட்டத்தில் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் அறிவிப்போடு கைவிடப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை யாரும் சரியாக தெரிவிக்கவில்லை .


இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, " யோஹன் ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் திரைப்படம். இது முழு கதையாக உருவான பிறகு இதில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம்பெற்றது. தமிழ் வசனங்கள் பின் குரலில் ஒலிக்கும். இது அந்த சமயத்தில் புதிய முயற்சியாக இருந்தது. இதில் விஜய்-க்கு பெரிதளவில் உடன்பாடு இல்லை"என இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நவம்பர் 10ம் தேதியில் வெளியாகும் லேபில் வெப் தொடர்!நவம்பர் 10ம் தேதியில் வெளியாகும் ... "உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா" என்கிற வசனத்துடன் வெளிவந்த விக்ரம் 62 பட அறிவிப்பு! "உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா" ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)