Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்டோபர் 13ல் திரைக்கு வரும் பரத்-ரகுமான் நடித்த சமாரா!

08 அக், 2023 - 04:48 IST
எழுத்தின் அளவு:
Bharat-Rahman-starrer-Samara-will-hit-the-screens-on-October-13!

சார்லஸ் ஜோசப் என்பவர் இயக்கத்தில் பரத், ரகுமான், சஞ்சனா தீபு, ராகுல் மாதவ் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் சமாரா. இப்படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்நிலையில் இன்று, சமாரா படம் வருகிற அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் படக் குழு அறிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் பரத்தும், ரகுமானும் இடம்பெற்றுள்ளார்கள். வருகிற 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் திரைக்கு வரும் நிலையில், அதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே இந்த படம் திரைக்கு வரவுள்ளது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ... அக்டோபர் 13ல் வெளியீட்டிற்கான இடைவெளி அக்டோபர் 13ல் வெளியீட்டிற்கான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)