Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணையும் பகத் பாசில், வடிவேலு!

01 அக், 2023 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Reuniting-Fahadh-Faasil,-Vadivelu!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'மாமன்னன்'. இதில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்த பிறகு பகத் பாசில், வடிவேலு இருவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் பகத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்குகிறார் என்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருட ஜனவரி மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவாஜிகணேசன் 96வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், இளையராஜா, கமல்ஹாசன் வாழ்த்துசிவாஜிகணேசன் 96வது பிறந்தநாள்: ... மீண்டும் போலீஸ் ஆக மாறும் கார்த்தி! மீண்டும் போலீஸ் ஆக மாறும் கார்த்தி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)