Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி!

10 செப், 2023 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Vijayalakshmi-posted-a-video-of-her-working-out-in-the-gym!

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 என்ற படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அதன் பிறகு அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் விஜயலட்சுமி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருபவர், தற்போது தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சரியான தேதிக்காகத் தவிக்கும் 'சலார்'சரியான தேதிக்காகத் தவிக்கும் ... விஜய்யை இனிமேல் தளபதி என்றுதான் அழைக்க வேண்டும்! -புஸ்ஸி ஆனந்த் போட்ட உத்தரவு விஜய்யை இனிமேல் தளபதி என்றுதான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)