Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நக்சலைட்டுகள் கதையில் கிஷோர்!

16 மார், 2013 - 11:54 IST
எழுத்தின் அளவு:

வனயுத்தம் படத்தில் சந்தன வீரப்பனாக வலம் வந்த நடிகர் கிஷோர் கூட்டம் என்ற பெயரில் உருவாகும் நக்சலைட்டுகள் கதையில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மம்மூத் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் சர்பில் சுமந்த்குமார் ரெட்டி தயாரிக்கும் படம் கூட்டம். நவீன் சந்திரா, பியா, நாசர், சாய்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். நடிகர் கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஒளிப்பதிவை சுதாகர் கவனிக்க, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

படத்தின் டைரக்டர் எம்.ஆர்.ஜீவன் கூறுகையில், ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலைட்டுகள், தங்கள் தவறுகளை உணர்ந்து சரணடைகின்றனர். ஆனால், பணம், பதவி பலம் உள்ளவர்களுக்கு அடியாட்களாக மாற வேண்டிய சூழ்நிலை. திருந்தி வாழ நினைக்கும் நக்சலைட்டுகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், எப்படி களையப்படுகின்றன என்பது கதை.  அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது, என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)