Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாவீரன் படத்தில் நடிக்க சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்!

09 ஜூலை, 2023 - 02:03 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-reduced-his-salary-to-act-in-Maaveeran!

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். அவருடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். வருகிற ஜூலை 14ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை மட்டுமின்றி ஹைதராபாத், பெங்களூரு, கேரளா போன்ற முக்கிய இடங்களிலும் இப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இப்படம் ரிலீசுக்கு முன்பே 80 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இதற்கு முன்பு தான் நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்து விட்டதால் அந்த படத்தில் நடிப்பதற்கு 30 கோடி சம்பளம் வாங்கியிருந்த சிவகார்த்திகேயன், இந்த மாவீரன் படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் குறைத்து 25 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியைத் தொடர்ந்து தனுஷை இயக்கும் நெல்சன்!ரஜினியைத் தொடர்ந்து தனுஷை இயக்கும் ... லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பும் சரிதா! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)