Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் சமந்தா!

21 மே, 2023 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Samantha-Ruth-Prabhu-joins-Citadel,-starts-shooting-for-the-show-with-Varun-Dhawan

சாகுந்தலம் படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‛குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. அதோடு ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் சிட்டாடல் என்று வெப் தொடரிலும் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்து வருகிறார். மேலும் இந்த தொடர் ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் சிட்டாடல் என்று வெப் தொடரின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த தொடரில் படுக்கையறை, லிப்லாக் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அமேசான் பிரைமில் இந்த தொடரின் எபிசோடுகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஹிந்தியில் சமந்தா நடிப்பில் ரீமேக் ஆகி வரும் இந்த சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ராவைப் போலவே சமந்தாவும் படுக்கையறை, லிப் லாக் காட்சிகளில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இப்படி ஒரு தகவல் பாலிவுட் மீடியாக்களில் வெளியானதை அடுத்து சமந்தாவின் கிளுகிளுப்பான நடிப்பை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சின்னது என்றாலும் ஒர்த் ஆனது ; பீரியட் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்சின்னது என்றாலும் ஒர்த் ஆனது ; ... தங்கலான் படப்பிடிப்பில் விக்ரமுக்கு காயம்!  மாளவிகா மோகனன் தகவல்!! தங்கலான் படப்பிடிப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)