Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தந்தை இயக்கிய பட பாடலுக்கு அதிரடி நடனமாடிய அதிதி ஷங்கர்!

30 ஏப், 2023 - 12:22 IST
எழுத்தின் அளவு:
aditi-shankar-dance-in-Olli-Belly-song

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இன்னும் சில படங்களின் நடிப்பதற்கும் கதை கேட்டு இருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் ஹோம்லியான புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த அதிதி ஷங்கர் தற்போது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது தந்தை ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான நண்பன் படத்தில் இடம்பெற்றுள்ள ஒல்லி பெல்லி என்ற பாடலுக்கு அதிரடி நடனமாடி இருக்கிறார். அது குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சந்திரபாபு நாயுடு குறித்த ரஜினி பேச்சு- அமைச்சர் ரோஜா எதிர்ப்பு!சந்திரபாபு நாயுடு குறித்த ரஜினி ... முடிந்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: ரஜினி, கமல் உள்ளிட்டோர் ஓட்டளிப்பு முடிந்தது தமிழ் திரைப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)