Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய 'எதிர்நீச்சல்' மதுமிதா!

07 ஏப், 2023 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Madhumita-won-the-award-for-the-best-actress-'Ethirineechal'

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மதுமிதா ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பிரியாத வரம் வேண்டும்' சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமானார். தென்னிந்திய மொழிகளிலும் ஆக்டிவாக பல சீரியல்களில் நடித்து வருகிறார். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்நீச்சல் ஜனனி கதாபாத்திரம் தான் அவரை கொண்டு போய் சேர்த்தது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு விருது நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதானது எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா நடித்து வரும் ஜனனி கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடருக்கு குடும்ப பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்கள், கல்லூரி மாணவர்கள் என பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர். வழக்கமான மசாலா சீரியலாக இல்லாமல் எதார்த்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். அந்த தொடரின் ஹீரோயினான மதுமிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டதை சீரியல் குழுவினர், ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவாங்கியை போலவே மிமிக்ரி செய்து கலாய்த்த மோனிஷா! வைரலாகும் புரோமோசிவாங்கியை போலவே மிமிக்ரி செய்து ... திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை திவ்யா ஸ்ரீதருக்கு பெண் குழந்தை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)