Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணு விஷால் -ராம்குமார் படத்தின் புதியஅப்டேட்!

07 மார், 2023 - 05:02 IST
எழுத்தின் அளவு:
New-update-of-Vishnu-Vishal-Ramkumar-movie!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி. விமர்சன மற்றும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றது.

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் கூட்டனியில் முண்டாசுபட்டி ,ராட்சசன் போன்ற நல்ல படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் காதல்,காமெடி கலந்த பேண்டஸி கதைக்களத்தில் ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் பாலாவுக்கு கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைநடிகர் பாலாவுக்கு கொச்சி ... இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)